“மனதோடு நிற்கின்றாள்”
வணக்கம். இந்த போஸ்ட்ல மனதோடு நிற்கின்றாள் கதைய பத்தி சொல்ல வந்துருக்கேன். இது வரை அந்த கதை சைட்ல இருந்தது. ஆனா யாருக்குமே ஓபன் ஆகல. இப்ப அது ஓபன் பண்ணிருக்கேன்.
சைட்ல மூன்று முறைக்கு மேல “ப்ரீமியம்” சப்ஸ்க்ரைப் பண்ணவங்களுக்கு மட்டுமே அந்த கதை ஓபன் பண்ணிருக்கேன்.
மத்தவங்களும் மூன்று முறை பண்ணிட்டா அவங்களுக்கும் கதை ஓபன் ஆகிடும்.
கதைய படிக்க பத்து நாள் நேரமிருக்கு. “செப்டம்பர் 12” வரை கதைய படிச்சுக்கலாம்.
யாருக்கெல்லாம் கதை ஓபன் பண்ணிருக்கேன்னு பேரு சொல்லுறேன். உங்க பேரு இதுல இருந்தும் உங்களால கதைய திறக்க முடியலனா சொல்லுங்க.
- RADHARAGUNATHAN – @radharagunathan
- MithilaR – @mithilar
- Shailaputri R – @shailaputri-r
- Janu croos – @janu-croos
- RakshiRanjanithiyagu – @rakshiranjanithiyagu
நீங்க எல்லாரும் கதைய பத்து நாட்கள் படிக்கலாம். மறக்காம உங்க கருத்துகளையும் சொல்லுங்க. ஹாப்பி ரீடிங். நன்றி.
(இது போல வேற எதாவது வேணும்னா கூட தெரியப்படுத்துங்க.)
கதை லின்க் – https://dreamyuniverse.com/novels/%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%a4%e0%af%8b%e0%ae%9f%e0%af%81-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%ae%be%e0%ae%b3%e0%af%8d/
வணக்கம் ஹனி மேம்.
எனக்கு மனதோடு நிற்கின்றாள் கதை open ஆகல. கொஞ்சம் பாருங்களேன்.
நன்றி.
மன்னிக்கனும். சைட்ல ஒரு பிரச்சனை. எந்த கதையும் ஓபன் ஆகல. அத சரி பண்ணதும் உங்களுக்கு சொல்லுறேன்.