“மனதோடு நிற்கின்றாள்”
வணக்கம். இந்த போஸ்ட்ல மனதோடு நிற்கின்றாள் கதைய பத்தி சொல்ல வந்துருக்கேன். இது வரை அந்த கதை சைட்ல இருந்தது. ஆனா யாருக்குமே ஓபன் ஆகல. இப்ப அது ஓபன் பண்ணிருக்கேன். சைட்ல மூன்று முறைக்கு மேல “ப்ரீமியம்” சப்ஸ்க்ரைப் பண்ணவங்களுக்கு மட்டுமே அந்த கதை ஓபன் பண்ணிருக்கேன். மத்தவங்களும் மூன்று முறை பண்ணிட்டா அவங்களுக்கும் கதை ஓபன் ஆகிடும். கதைய படிக்க பத்து நாள் நேரமிருக்கு. “செப்டம்பர் 12” வரை கதைய படிச்சுக்கலாம். யாருக்கெல்லாம் கதை…