கதை எதுவும் ஒரு வாரத்திற்கு ஓபன் ஆகாது.
மக்களே.. சைட்ல இப்போதைக்கு இருக்க எந்த கதையும் ஓபன் ஆகாது. “மனதோடு நிற்கின்றாள்” கதைய நான் சொன்னவங்க படிக்க முடியலனா விடுங்க. உங்களுக்காக நான் வேற ஒரு நேரம் அத அப்லோட் பண்ணுறேன்.
இப்போதைக்கு சைட் “ப்ரீமியம் வாங்குனவங்களுக்கு மட்டும் தான் தெரியும். அதுனால நான் கதை போடுறேன். ஆனா அது பழைய இடத்துல இருக்காது.
பழைய இடத்துல ஒரு வாரத்துக்கு அப்புறம் அப்லோட் பண்ணிக்கிறேன்.
நான் லின்க் உங்களுக்கு இதே போல மெயில் அனுப்புறேன். அதுல நீங்க புது கதைய படிக்கலாம்.
கதை வருவது நிற்காது. கண்டிப்பா வரும். நீங்க கட்டிய பணத்துக்கு கதை போடாம போக மாட்டேன்.
உங்க மெயில நாளைக்குள்ள செக் பண்ணுங்க. நன்றி.