வணக்கம் மக்களே.
சைட்டுக்கு உங்கள அன்போட வரவேற்கிறேன்.
ப்ரீமியம் கதைகளுக்காக இந்த மாதம் கொடுக்க போற ஆஃபர் இது.
ஒரு நாள் மட்டுமே நீங்க நேரம் ஒதுக்கி மொத்தமா படிக்க முடியும்னா இந்த ஆஃபர் உங்களுக்கு தான்.
ப்ரீமியம்ல இருக்க கதைங்கள ஒரே நாள்ல படிச்சுடலாம்னா இத யூஸ் பண்ணிக்கோங்க.
விதிமுறைகள்.
1 . சைட்ல உங்க மெயில் ஐடி கொடுத்து ரிஜிஸ்டர் பண்ணிடுங்க.
2. ரிஜிஸ்டர் பண்ண ஐடிய கண்ஃபார்ம் பண்ணி லாக் இன் பண்ணி வச்சுக்கோங்க
3. ஜூன் 12 அன்று... நண்பகல் 1 மணி முதல் 1: 10 வரை மட்டும் தான் ஆஃபர் இருக்கும்.
4. 1: 10 க்கு ஆஃபர் க்ளோஸ் ஆகிடும்.
5. அந்த நேரத்துல நீங்க ப்ரீமியம்க்கு கட்டணம் ஐந்து ரூபாய் தான். இப்ப இருக்க முப்பத்தி ஒன்பது ரூபாய் இருக்காது. வெறும் "ஐந்து ரூபாய்"லயே நீங்க ப்ரீமியம் கதைகள் படிக்கலாம்.
6. அந்த கட்டணம் உங்களுக்கு ஒரு நாள் முழுவதும் கதை படிக்க அனுமதியளிக்கும்.
7. 1: 10 க்கு நீங்க பணம் கட்டி முடிச்சுருந்தா அடுத்த நாள் 1: 10 வரை கதை படிக்கலாம். அதுக்கு பிறகு காலாவதி ஆகிடும்.
8. இந்தியா தவிர வேற நாட்டுல இருக்கவங்களும் ப்ரீமியம் சப்ஸ்க்ரைப் பண்ணுற மாதிரி செய்ய பார்க்குறேன். கூடிய சீக்கிரம் அதோட அப்டேட் வரும்.
9. இந்தியால இருக்கவங்க எந்த முறையிலயும் பணம் செலுத்த முடியும். அத நீங்க செக் பண்ணி பார்த்துக்கலாம்.
10. இதுக்கு மேல சந்தேகமும் இருந்தா இங்கயோ இல்ல என்னோட சமூக வலைதளங்கள (insta , fb) தொடர்பு கொள்ளலாம்.