Notifications
Clear all
Main Forum
3
Posts
2
Users
3
Reactions
963
Views
Aug 01, 2025 11:11 pm
வணக்கம் மக்களே.. ஆகஸ்ட் மாதம் என்னோட கதை ஒன்று புத்தகமா வெளிவருது. உங்களுக்கு வேணும்னா இந்த லின்க்ல போய் வாட்சப்ல ஆர்டர் கொடுக்கலாம். 👉🏻 Book order 👈🏻 அண்ட் புத்தகம் வாங்குனவங்களுக்கு சைட்ல சிறப்பு பரிசும் இருக்கு.
அவங்களுக்குனு தனி கதை வரும். ப்ரீமியம் கதைகளை இலவசமா படிக்க முடியும். அதுனால புத்தகம் வாங்குனா மறக்காம எனக்கு தெரிய படுத்துங்க.
முகநூல், இன்ஸ்டாகிராம், அதுவும் இல்லனா பிரதிலிபில கூட தெரியப்படுத்தலாம்.
அந்த புத்தகத்தோட படத்த எனக்கு அனுப்பினா உங்களுக்கான தனி ஸ்பெஷல் கதைய நீங்க படிக்கலாம்.
வேற விவரம் எதாவது வேணும்னா எனக்கு மெஸேஜ் பண்ணுங்க. நன்றி.
2 Replies
Sep 12, 2025 9:45 pm
வணக்கம். உயிருள்ள வரை நாவல் வாங்கிவிட்டேன். எப்போதோ. இப்போது தான் படம் தரவேற்ற நேரம் கிடைத்தது.
