இங்க இருக்க கதைகள்ள பல கதைகள் ப்ரீமியம்ல இருக்கும். உங்களுக்கு தேவையான நேரம் சப்ஸ்க்ரைப் பண்ணி படிக்கலாம். பணம் விவரம் எல்லாம் 👉🏻 Subscribe 👈🏻 இந்த ஆப்ஷன்லயே இருக்கும்.
இதுல சில முக்கியமான விசயங்களும் இருக்கு. சப்ஸ்க்ரைப் பண்ணுறதுக்கு முன்னாடி இத படிச்சுட்டு அப்புறமா பண்ணுங்க. Subscribe பண்ணுறதுக்கு முன்னாடி சைட்ல ரிஜிஸ்டர் பண்ணிடுங்க.
1. No refund.
"பணம் கட்டிட்டு நாலு நாள் தான் படிச்சேன்னு திரும்ப கொடுங்கனு கேட்க கூடாது. அதையும் மீறி என்னோட பணம் திரும்ப வேணும்னு வந்தா என் கிட்ட இருந்து எந்த பதிலும் வராது."
2. என் கதைகள் என் உரிமை.
"பணம் கட்டி படிக்க சொல்லுறாங்கனு கம்ப்ளைண்ட் பண்ணாதீங்க. எனக்கு தெரியும் எல்லாராலயும் பணம் கட்டி படிக்க முடியாது. நான் சும்மா போட்டுருக்க கதைங்கள் எல்லாருக்கும் தான். சப்ஸ்க்ரைப்ல போட்டுருக்க கதைங்க அதுக்கு மட்டும் தான். ஃப்ரியா போடுங்கனு கேட்காதீங்க. போட மாட்டேன்"
3. கதைகள் எண்ணிக்கை
"சப்ஸ்க்ரைப் பண்ணி ஒரு கதை மட்டும் படிக்கிற மாதிரி வச்சுருக்க மாட்டேன். குறைஞ்சது நாலு கதையாவது இருக்கும். கதையும் இடைவேளை விடாம நீங்க செலவு பண்ண பணத்துக்கு சமமா வரும்."
4. கதை விவரம்
"எல்லாரும் பணம் கட்டி படிங்கனு நான் கேட்க போறது இல்ல. ஏன்னா அது என்னோட "comfort zone" அதுல நான் எழுதப்போறத படிச்சுட்டு இது ஹனியோட மத்த கதைங்கள போல இல்லையேனு கேட்க கூடாது. எனக்குள்ள இருக்க கற்பனைய கொட்ட எனக்கு ஒரு இடம் வேணும். அந்த இடம் தான் "சப்ஸ்க்ரைப்"ல வரப்போற கதைகள்.
அந்த கதை எப்பவும் போல இருக்காது. அதுனால பணம் கட்டி இத போய் நான் படிக்க நினைச்சேனேனு வருத்தமெல்லாம் படாதீங்க. என்னோட மத்த கதைங்க போல இருக்க கதை எல்லாம் சாதாரணமாவே வரும். அத படிங்க."
4. மாத சந்தாவிவரம்
"எல்லா மாசமும் நீங்க கட்டனும்னு இல்ல. எதோ ஒரு கதைய படிக்க நினைச்சா அதுக்கு மட்டும் கட்டி படிச்சுட்டா போதும். ஒரு கதை ஒரு மாசத்த தாண்டாது. எவ்வளவு பெருசா இருந்தாலும் சரி."
5. ஆஃபர்ஸ் விவரம்
"இது உடனே நடக்காது. ஆனா சில நாட்கள் ஆஃபர் போடவும் வாய்ப்பிருக்கு. அப்படி போட்டனா அத நான் உங்களுக்கு தெரியப்படுத்துறேன். அப்ப நீங்க சப்ஸ்க்ரைப்ல படிக்கிறதுனா படிச்சுக்கலாம்."
6. உங்க பணம் உங்க இஷ்டம்
"கட்ட போற பணத்துக்கு நீங்க தான் பொறுப்பு. கதைக்கு மட்டும் தான் நான் பொறுப்பு. ஒரு மாசம் கட்டிருக்கேன். நீ கதைய முடிக்கலயேனு கேளுங்க. நான் பதில் சொல்லுறேன். ஆனா பாதில பணம் திரும்பி வேணும்னு வந்தா பதில் வராது."
7. கதைகள் நீட்டிப்பு
சப்ஸ்க்ரைப்ல போடுற கதை எப்பவுமே சைட்ல இருக்கும். எடுக்க மாட்டேன். மத்த இடத்துல அந்த கதைகள் வராது. பிரதிலிபி அமேசான் எங்கயும் வராது. இங்க மட்டும் தான் இருக்கும்.
சப்ஸ்க்ரைப் பண்ணிட்டீங்களா?
Welcome to the Dreamy universe ❤️ 💜 ❤️
மனம் வேண்டி நிற்கின்றாள் ப்ரீமீயம் நாவாலா ? நேத்து subscription renew பண்ணினேன்
எனக்கு ஓப்பன் ஆகலை என்ன காரணம் ?