வணக்கம் மக்களே.. "Dreamy universe" க்கு உங்கள அன்போட வரவேற்கிறேன். இந்த சைட் உருவானத பத்தி மனச உருக்குற மாதிரி கதை சொல்லனும்னு எனக்கும் ஆசை தான். ஆனா அப்படி ஒன்னுமே நடக்கல. திடீர்னு காலையில புது சைட் ஓபன் பண்ணா என்னனு தோணுச்சு. இதோ ஓபன் பண்ணிட்டேன். அவ்வளவு தான் சைட் உருவான விசயம்.
இந்த சைட் எனக்கு மட்டுமானது. இது வரை வேற யாரோட கதையும் போடுற எண்ணம் இல்ல. இனிமே வருமா தெரியாது. என்னோட கதைங்கள இனி நீங்க இங்கயே படிக்கலாம். எந்த கதை வேணும்னு சொல்லுங்க ரீரன் பண்ணுறேன்.
சைட்ல எப்படி ரிஜிஸ்டர் பண்ணுறதுனு இங்க க்ளிக் பண்ணி பாருங்க 👉🏻 Register 👈🏻
அதோட நீங்களும் போஸ்ட் போட்டு கதைய பத்தி பேசலாம். 👉🏻 Community 👈🏻 இதுல செக் பண்ணி பாருங்க.
இங்க இருக்க கதைகள் சில ப்ரீமியம்ல இருக்கும். இது பத்தி தெரியனும்னா 👉🏻 Premium subscription 👈🏻 இதுல விவரம் இருக்கும்.
வேற எதுனா கமெண்ட்ல கேளுங்க. மீண்டும் வரவேற்கிறேன். வாங்க வணக்கம்.