அக்டோபர் மாத ஆஃபர்ஸ்
வணக்கம் மக்களே.. அக்டோபர் மாதம் ஆஃபர்ஸ் சொல்லனும் இல்லையா?
- அக்டோபர் 13 அன்னைக்கு மட்டும் “சோலை புஷ்பங்களே!” கதை இலவசமா இருக்கும். அதுவும் “Offer stories” பகுதில இருக்கும். படிக்கனும்னா முதல்ல சைட்ல “sign in” பண்ணி இருக்கனும்.
- குறிப்பிட்ட 3 பேர தேர்வு செஞ்சுருக்கேன். அவங்க சைட்ல ரொம்ப ஆக்டிவ்வா இருந்தவங்க. அந்த மூணு பேருக்கும் இரண்டு நாட்கள் (அக் 13 & 14) ப்ரீமியம் கதைகள் இலவசமா கிடைக்கும். (இது வரை அவங்க ப்ரீமியம் கதைகள் படிச்சது இல்லனா மட்டும்) @dhanyavijayarajan @mathigowtham @sathyadeviravichandrangmail-com இந்த பேர்ல இருக்கவங்க மறக்காம செக் பண்ணி படிச்சுடுங்க.
- மூணு “அக்டோபர் 13 மதியம் 1: 00 மணில இருந்து 1 : 30 வரை ப்ரீமியம் வெறும் 30 ரூபாய்ல இருக்கும். சப்ஸ்கிரைப் பண்ண ஆசைப்படுறவங்க அப்போ பண்ணிக்கலாம்.
ஆஃபர்ஸ் இவ்வளவு தான். சில விவரங்களும் சொல்ல வந்தேன்.
“மனதோடு நிற்கின்றாள்” கதை சைட்ல “மூன்று” முறைக்கு மேல ப்ரீமியம் சப்ஸ்க்ரைப் பண்ணவங்களுக்கு மட்டும் தான் ஓபன் ஆகும்.
அப்படி நீங்க மூன்று முறை பண்ணிருந்தா ha********@***il.com இந்த மெயில்க்கு மறக்காம மெயில் பண்ணுங்க. நீங்க கதைய படிக்க அப்ரூவ் கிடைக்கும்.
“உயிருள்ள வரை ” புத்தகம் வாங்குனவங்களுக்கு “ஸ்பெஷல் கதை” னு சொல்லிருந்தேன். அந்த கதை அக்டோபர் 10 ல இருந்து ஆரம்பிக்கும்.
நீங்க புத்தகம் வாங்கியிருந்தா ha********@***il.com க்கு புக் கவர் மற்றும் உள்ளே இருக்கும் எதாவது ஒரு பக்கத்தோட படத்த அனுப்புங்க. உங்களுக்கான ஸ்பெஷல் கதைய படிக்க அனுமதி வழங்கப்படும்.
*புத்தகம் இப்போது இலங்கையிலும் கிடைக்கும்*
இந்த வாரம் “ஆட்ட நாயகி” கதை முடிஞ்சுடும். அது முடிஞ்சதும் பெண்டிங்ல இருக்க “தேவி தாசன்” கதைய எழுதுறேன். அது வரை பொறுத்துக்கோங்க. நன்றி.